Sunday, September 9, 2018

மன அழுத்தம் நீங்க எளிய வழிமுறைகள் || சகோ. பீஜே




இன்றைய சூழலில் பெரும்பாலான மனிதர்கள் அதிகமான அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார ரீதியாகவும், பணி சுமை காரணமாகவும், இன்னும் பல காரணிகளாலும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை போக்க வழிமுறைகள் தெரியாமல் தவித்து பணத்தை உயிரை இழப்போர் அனேகர்கள்.... இப்பேற்பட்ட மன அழுத்தத்தை போக்க அழகான வழிமுறைகளை விளக்கும் காணொளி இது.. பார்க்க தவறாதீர்கள். சகோ. பீஜே அவர்களின் உரைகளின் தொகுப்புகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://www.youtube.com/playlist?list... Stress free at pj

No comments :

No comments :

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி