Sunday, September 9, 2018

அப்துல் கலாமை காவி அரசு தலையில் வைத்து கொண்டாட என்ன காரணம்? || சகோ. பீஜே




அப்துல் கலாம் சிலை திறப்பு குறித்து முஸ்லிம்களின் நிலை என்ன? அப்துல் கலாம் சிலை திறக்க என்ன காரணம்? முஸ்லிம்களை கொன்றொழிக்கும் காவி அரசு அப்துல் கலாமை மட்டும் தலையில் வைத்து கொண்டாட என்ன காரணம்? அப்துல் கலாம் மனிமண்டபம் தேவையா? அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதை, குர்ஆன் வைத்தது குறித்து தங்கள் நிலைபாடு என்ன? சேலம் மாவட்டம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டில் சகோதரர் பீஜே அவர்கள் விளக்கிய உரை
No comments :

No comments :

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி